ABOUT BANK EXAMS

DONT TOUCH PEN, ONLY MIND CALCULTIONS WITHIN 40 SECS.

SHANMUGAM IAS ACADEMY

SHANMUGAM IAS ACADEMY
REGULAR TEST GOOD RESULT

Wednesday, May 31, 2017

current affairs May 25-27


சண்முகம் ஐ.ஏ.எஸ்  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  1. புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஸ்வச்ச் பாரத் அப்பிளிகேஷனை  கலாசார அமைச்சர் மகேஷ் ஷர்மா அறிமுகப்படுத்தியுள்ளார்.
  2. பிரஸ்ஸல்ஸில் நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது .
  3. ஹவுரா மற்றும் கொல்கத்தாவை இணைக்க ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது .
  4. ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் காலமானார் .
  5. Airlander 10, உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக சோதனையை முடித்துவிட்டது
  6. ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் \'ராஜ்ய ஆனந்தம் சன்ஸ்தான்\' (மகிழ்ச்சித் துறை) இருவரும் இணைந்து மாநிலத்தின் வசிப்பவர்களின் நல்வாழ்வை அளவிடுவதற்காக மகிழ்ச்சி குறியீட்டினை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  7. உலகின் மிகச் சிறிய குடியேற்ற நாடான நவ்ரூ தீவு சர்வதேச சூரிய கூட்டணிக்கு (International Solar Alliance) க்கு ஒப்புதல் அளித்த ஆறாவது நாடு.
  8. சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஹாலியன்லால் குட் கடவுள் பற்றிய தத்துவ நூல் வெளியிட்டார் “Confessions of a dying mind: the blind faith of atheism“\"இறந்து கொண்டிருக்கும் மனதின் ஒப்புதல்: நாத்திகத்தின் குருட்டு நம்பிக்கை\". இது உலகின் முதல் கடவுள் தத்துவ நாவலாகும்.
  9. ஹார்ஷ் மல்ஹோத்ரா கமிட்டி சாரணர்கள் மற்றும் அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் பற்றிய அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
  10. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா, உலகிலேயே மிகவும் நெரிசலான நகரம். இதனை தொடர்ந்து இந்திய நகரமான மும்பை இரண்டாமிடமும் , கோட்டா ஏழாமிடத்திலும் உள்ளது .
  11. துபாய் முதல் ரோபோ போலீஸ் அதிகாரிகளை அறிமுகப்படுத்தியது
  12. சஞ்சய் மித்ரா புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுபேற்றார்
  13. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிக நீண்ட நதி பாலமான அசாமில் உள்ள டோலா - சடியா பிரிட்ஜ் ஐ திறந்து வைத்தார்.
  14. அசாம், கமருப்பில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  15. மொரிஷியஸ் பிரதம மந்திரி, பிரவீன் குமார் ஜுகுநாத் இந்தியா வந்துள்ளார் . உலக பட்டினி பட்டியலில் 118 நாடுகளில் இந்தியா 97 வது இடத்தில் உள்ளது,
  16. இந்திய அமெரிக்க நீதிபதி அமுல் தாபார் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு பதவி வகிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது .
  17. அனுராக் திரிபாதி சிபிஎஸ்இ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
  18. டோலா-சடியா பிரிட்ஜ் என்பது பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோஹீத் ஆற்றின் மீது 9.15 கி.மீ. நீளமுள்ள ஒரு பாலமாகும்
  19. மணிப்பூரில் போர் அருங்காட்சியகம் கட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது .
  20. வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தை அகற்றுவதாக அரசு முடிவு செய்துள்ளது
  21. ஐஸ் ஹாக்கி உலக கோப்பையை சுவீடன் வென்றது
  22. பிரதமர் நரேந்திர மோடி வானொலி ஒலிபரப்பு திட்டம் Mann ki Baat இப்போது புத்தக வடிவத்தில் வெளிவந்துள்ளது
  23. உலக அடையாளங்களுள் முதல் 10 இடங்களில் 5 வது இடம் - தாஜ்மஹால்
  24. உலகில் அதிகஅளவு FDI பெரும் நாடு இந்தியா , இரண்டாமிடம் சீனா
  25. உலகின் முதல் 10 நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எஃப்.சி இடம்பெறுகிறது .
  26.  நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  27.  இந்தியாவின் முதல் வெற்றிகரமான ஸ்கார்ப்பீயன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து டார்ப்பெடோ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  28.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணையின் வருமானங்களையும் போட்டியிடுவதற்கு முன்னர் வாக்குமூலத்தில் அறிவிக்க வேண்டும்
  29. பிரதமர் நரேந்திர மோடி அசாமில் உள்ள கோகமுக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் . இதற்கு முன்னர் டெல்லி மற்றும் ராஞ்சியில் உள்ளது
  30.  நாசாவின் ஜுனோ விண்கலம் பூமி அளவிலான சூறாவளிகள் வியாழன் துருவங்களில் கண்டுபிடித்துள்ளது .
மேலும் படிக்க http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/




















TNPSC - Gr 2A தேர்வுக்கான தமிழ்  வினா விடைகளை   பெற கிளிக் செய்யவும்
http://tamilquiz.shanmugamiasacademy.in/

Tuesday, May 30, 2017

TNPSC - Gr 2A தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் வினா விடைகளை தமிழில் பெற கிளிக் செய்யவும்
http://tamilcurrentaffairsquiz.shanmugamiasacademy.in/

Wednesday, May 24, 2017

may 20-24 current affairs

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு  நிகழ்வுகள் 

  1. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் சூரிய ஆற்றலை பயன்படுத்த முடிவுசெய்துள்ளது 
  2. இந்தியாவின் 13 வயதான வைஷ்ணவி முதலாவது ஆசிய யோகா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் 
  3. இந்தியாவில் 2.4 மில்லியன் மக்கள் மோதல்கள், வன்முறை மற்றும் பேரழிவுகள் காரணமாக 2016 ல் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர், உலகளவில் இந்த பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் 
  4. எச்.டி.எஃப்.சி லைஃப் இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு மின்னஞ்சல் பாட்டை அறிமுகப்படுத்தியது 
  5. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சர்வதேச மனிதாபிமான விருது மற்றும் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
  6.  கொச்சி துறைமுகம் தனது சிறந்த செயல்பாட்டுக்காக  இரண்டு விருதுகளை பெற்றுள்ளது
  7.  இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளர். முதலிடம் சீனா
  8. நிலக்கரி விநியோகத்தை கண்காணிக்கும் சேவா seva அப்பிளிகேஷன் தொடங்கப்பட்டது . 
  9. இஸ்ரேல் இந்தியாவுடன் 630 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
  10. WHO ன் புதிய இயக்குநர் டாக்டர் டிடெரஸ் அத்னான் கோபிரியஸ்
  11. இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் கார்ட்டூனிஸ்ட் ரோஹன் சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான சர்வதேச ஜனாதிபதி விருது பெற்றார்.
TNPSC - Gr 2A தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் வினா விடைகளை தமிழில் பெற கிளிக் செய்யவும்
http://tamilcurrentaffairsquiz.shanmugamiasacademy.in/

Sunday, May 21, 2017

May 19-20 current Affairs

சண்முகம்  IAS  அகாடமி
நடப்பு நிகழ்வுகள்



  1. தேசிய பசுமை தீர்ப்பாயம் NGT -  யமுனாவின் வெள்ளப் பெருக்கு பகுதிகளில் மலம்கழித்தல் மற்றும்  கழிவுகளை கொட்டுவதற்கு  தடை விதித்துள்ளது.
  2. ஆபிரிக்க வளர்ச்சி வங்கி (AFDB) யின்  52 ஆவது வருடாந்திர கூட்டங்கள் குஜராத் காந்திநகரில் நடைபெறும்.
  3. காலநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில்  தாவரங்கள்  வேகமாக வளர்ந்து வருகிறது.
  4.  எபோலா வைரஸ்களுக்கு அமெரிக்க விஞ்ஞானியால் சிகிக்சை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
  5. சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
  6. சித்தாலே  குழு கங்கை நதியில் உள்ள மணல் படிவுகளை அகற்ற  பல நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது 
  7. சுகாதாரம் மற்றும் உடல்நல பேணுதல் பட்டியலில் இந்தியா 154வது இடத்தை பெற்றுள்ளது. இதில் பங்களாதேஷ் இலங்கையை விட பின்னால் உள்ளது 
  8. டாடா குழுமம் இந்தியாவின் முன்னணி தரம் வாய்ந்த நிறுவனம் என்பதை  தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏர்டெல்லுக்கு இரண்டாமிடம் 
  9. மத்திய  அறிவியல் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூடுதல் பொறுப்பாக  சுற்றுச்சூழல் துறையையும் கவனிப்பார் 
  10. டேவிட் லெட்டர்மேன் அமெரிக்காவின்  மார்க் ட்வைன் பரிசை பெறுகிறார்
  11. ஜோர்டானின்  அஸ்ரக் அகதி முகாம் முழுமையாக சூரிய ஆற்றலில் இயங்குகிறது. 
  12. பிரிட்டனின் இந்திய-எஃகு தொழிலதிபர் சஞ்சீவ் குப்தா சிறந்த உலகளாவிய விருதைப் பெற்றார்.
  13. M.S. Swaminathan: The Quest for a world without hunger   என்ற இரு பகுதிகளை கொண்ட புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்.  
இது  போன்ற தகவல் பெற WWW.SHANMUGAMIASACADEMY.IN

Friday, May 19, 2017

May - 18 Current Affairs




சண்முகம் IAS அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் - 18 மே 2017


  1. இந்தியா மற்றும்  சிங்கப்பூர் இடையே  கடற்படை பயிற்சி  சிம்பெக்ஸ்-17 நடைபெறுகிறது.
  2. இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி வானியல் துறையில் பங்களித்ததற்காக இஸ்ரேல் நாட்டின் டான் டேவிட் பரிசை வென்றார்.
  3. இந்தியாவில் விலங்கு மற்றும் பறவை பாதுகாப்புக்காக \'பசுமை ஆஸ்கார்\' என பிரபலமாக அறியப்படும் விட்லி விருதுகளை இரண்டு இந்திய ஆர்வலர்கள் வென்றிருக்கிறார்கள். - சஞ்சய் குப்பீ கர்நாடகா மற்றும் பூர்ணிமா பர்மன் அசாம்.
  4. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (The Indian Institute of Engineering Science and Technology)  நாட்டின் முதல் ஸ்மார்ட் கிரிட் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது, இது புதுப்பிக்கத்தக்க ஆதார சக்திகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும்.
  5. இந்தியாவின் முதல் நீர்வழி ரெயின்போ தொழில்நுட்ப பூங்கா (Aquatic Rainbow Technology Park) சென்னையில் அமைக்கப்பட உள்ளது 
  6.  அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
  7. ஆபரேஷன் 'கரம் ஹவா' எல்லை பாதுகாப்பு படையால்  ராஜஸ்தானின் சர்வதேச எல்லையில்  செயல்படுத்தப்படுகிறது .
  8. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் டேவ் காலமானார்.
  9. ஆயுட்காலம் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடம் 
  10. விசாகப்பட்டினம் மற்றும் பியாஸ் ரயில் நிலையங்கள் சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் 

இது போன்று மேலும் நடப்பு நிகழ்வுகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும். click here

Thursday, May 18, 2017

May 16 and 17 Current Affairs

மே 16 நடப்பு நிகழ்வுகள் 

  1. ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழாவை  எகிப்து நாட்டில்  கொண்டாடபட்டது.
  2. தீப்தி ஷர்மா 188 ரன்கள் எடுத்தது, பெண்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
  3. பானிபட் நகரில் பிளாஸ்டிக் பூங்கா நிறுவப்பட உள்ளது 
  4.  ஐ.நா. வின்  மனிதாபிமான அமைப்பின்  தலைவராக மார்க் லோக்காக் நியமிக்கப்பட்டுள்ளர்
  5. ஜூன் 1 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் ICC சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான ஆதரவாளராக  அமுல் செயல்படும் 


மே 17 நடப்பு   நிகழ்வுகள்  

  1. உவைஸ் சர்மாத் UNFCCC இல் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டார்
  2. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள   அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  பெங்காலி மொழி கட்டாயமாக்கப்பட்டது.
  3. நர்மதா நதியின் பாதுகாப்புக்காக நர்மதா சேவா மிஷன் திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார்.
  4. நிர்பயா நிதியின் கீழ் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமெரா நிறுவ இந்திய  ரயில்வே முடிவு செய்துள்ளது.
  5. இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்ப இரசாயன பாதுகாப்பு ஆடைகளை  விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
     இது  போன்று மேலும் நடப்பு நிகழ்வுகள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.http://www.shanmugamiasacademy.in/

Monday, May 15, 2017

JANUARY CURRENT AFFAIRS 2017

சண்முகம் IAS  அகாடமி
நடப்பு நிகழ்வுகள் - ஜனவரி 2017


  1. இந்தியாவின் முதல்  மூன்றாம் பாலினத்தவர் பள்ளியான "சஹாத் இன்டர்நேஷனல்" கேரளாவில் தொடங்கப்பட்டது.
  2. உலக பிரெய்லி தினம் ஜனவரி 04 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  3. 2017 ம் ஆண்டு "தேசிய பனி சறுக்கு " சாம்பியன்ஷிப்  ஹரியானா மாநிலத்தில் துவங்கியது.
  4. 2017 ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.
  5. 2016 ம் ஆண்டிற்கான "டிஜிட்டல் இந்தியா " விற்கான விருது தமிழ்நாடு பெற்றது.
  6. உதய் திட்டத்தில் தமிழகம் 21 வது  இடத்தில்  உள்ளது.
  7. இந்தியா இராணுவ தினமாக கொண்டாடும் நாள் ஜனவரி 10.
  8. 6 வைத்து பெண்கள் அறிவியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
  9.  CBI யின் புதிய இயக்குனர் அசோக்குமார்.
  10. சர்வதேச காத்தாடி விழா குஜராத்தில் தொடங்கியது.

JANUARY CURRENT AFFAIRS 2017

சண்முகம் IAS  அகாடமி
நடப்பு நிகழ்வுகள் - ஜனவரி 2017


  1. இந்தியாவின் முதல்  மூன்றாம் பாலினத்தவர் பள்ளியான "சஹாத் இன்டர்நேஷனல்" கேரளாவில் தொடங்கப்பட்டது.
  2. உலக பிரெய்லி தினம் ஜனவரி 04 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  3. 2017 ம் ஆண்டு "தேசிய பனி சறுக்கு " சாம்பியன்ஷிப்  ஹரியானா மாநிலத்தில் துவங்கியது.
  4. 2017 ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.
  5. 2016 ம் ஆண்டிற்கான "டிஜிட்டல் இந்தியா " விற்கான விருது தமிழ்நாடு பெற்றது.
  6. உதய் திட்டத்தில் தமிழகம் 21 வது  இடத்தில்  உள்ளது.
  7. இந்தியா இராணுவ தினமாக கொண்டாடும் நாள் ஜனவரி 10.
  8. 6 வைத்து பெண்கள் அறிவியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
  9.  CBI யின் புதிய இயக்குனர் அசோக்குமார்.
  10. சர்வதேச காத்தாடி விழா குஜராத்தில் தொடங்கியது.

Saturday, May 13, 2017

CURRENT AFFAIRS APRIL 27 TO MAY 03

சண்முகம் அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 27 முதல் மே 03 வரை 


  1. உலக பத்திரிகை சுதந்திரம் தினம் மே 03
  2. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் டாக்ஸி நாக்பூரில் சோதனை செய்ய பட்டது.
  3. சிறந்த சேவை மற்றும் புதுமைக்கான 'தங்க மயில்' விருது YES BANK வங்கிக்கு வழங்கப்பட்டது.
  4. ALLMS மருத்துவமனை கண் நோயை குணப்படுத்தும் (PLAQUE BRACHY THERAPY) முதல் இந்திய பொது மருத்துவமனை.
  5. சமூக சீர்த்திருத்தம் மத நல்லிணக்கம் ஆகியவற்றிக்காக ஔவையார் விருது பத்மா வெங்கட்ராமன்.
  6. ஒளவையார் விருதுடன் வழங்கப்படும் பரிசு தொகை 1 லட்சம் 8 கிராம் தங்கம்.

CURRENT AFFAIRS APRIL 20-26

சண்முகம்  IAS  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  1. 2016 ம் ஆண்டின் தாத்தா சாகேப் பாலகே விருதை K.VISWANATH பெற்றார்.
  2. உலகின் ராணுவ செலவின வரிசையில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது.
  3. உணவுதானிய உற்பத்திக்கான மத்திய அரசின் "கிரிர் கர்மான் " விருதை தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு  மாநிலம் பெற்றுள்ளது.
  4. இந்தியாவில் மகாத்மா காந்தி அவர்களுடைய  தபால் தலை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது.
  5. உலக மலேரியா நாள் ஏப்ரல் 24.
  6. சர்வேதேச புத்த மத மாநாடு ஸ்ரீலங்கா வில் நடைபெறுகிறது.
  7. நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருது தமிழ்நாட்டிற்கு  வழங்கப்பட்டது.                                                                                                                                                                                                                                                      மேலும் படிக்க

Wednesday, May 10, 2017

CURRENT AFFAIRS APRIL 6-13

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  • இந்திரா பாணர் ஜி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் உயர்கல்வி துறையில் தர வரிசைப்  பட்டியலில் IISC-BENGALURU இந்திய பல்கலைக்கழகம் முதன்மை இடத்தைப்  பிடித்தது.
  • இந்திய அரசு அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கியது.
  • உலக பொருளாதார கூட்டமைப்பின் அறிக்கையின் படி உலகளவில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறையில் மொத்தமுள்ள 136 நாடுகளில் இந்தியா 40 வது  இடத்தை பெற்றுள்ளது.
  • "பிட்காயின்" யை  ஜப்பான் கரன்சியாக அறிவித்தது.
  • ஈகுவடர் ஜனாதிபதியாக லெனின் மொரேனோ  தேர்ந்த்தெடுக்கப்பட்டார்.
  • சியோலில் திறக்கப்பட்ட LOTTE WORLD TOWER உலகின் 5வது  உயரமான கட்டிடம்.
  • புதுடெல்லியில் நடந்த SASEC(South Asia Subregional Economic Corporation) நிதி அமைச்சர்களின் மாநாட்டிற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமை தாங்கினார்.




Saturday, May 06, 2017

TNPSC

சண்முகம் IAS  அகாடமி 
குறுகிய கால பயிற்சி
                   TNPSC GROUP 2A தேர்வு பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை  நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
 

  • அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
  • WEEKEND BATCHES AVAILBALE.
  • மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் 
    CLICK HERE TO MORE INFORMATION