ABOUT BANK EXAMS

DONT TOUCH PEN, ONLY MIND CALCULTIONS WITHIN 40 SECS.

SHANMUGAM IAS ACADEMY

SHANMUGAM IAS ACADEMY
REGULAR TEST GOOD RESULT

Thursday, May 18, 2017

May 16 and 17 Current Affairs

மே 16 நடப்பு நிகழ்வுகள் 

  1. ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழாவை  எகிப்து நாட்டில்  கொண்டாடபட்டது.
  2. தீப்தி ஷர்மா 188 ரன்கள் எடுத்தது, பெண்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
  3. பானிபட் நகரில் பிளாஸ்டிக் பூங்கா நிறுவப்பட உள்ளது 
  4.  ஐ.நா. வின்  மனிதாபிமான அமைப்பின்  தலைவராக மார்க் லோக்காக் நியமிக்கப்பட்டுள்ளர்
  5. ஜூன் 1 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் ICC சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான ஆதரவாளராக  அமுல் செயல்படும் 


மே 17 நடப்பு   நிகழ்வுகள்  

  1. உவைஸ் சர்மாத் UNFCCC இல் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டார்
  2. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள   அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  பெங்காலி மொழி கட்டாயமாக்கப்பட்டது.
  3. நர்மதா நதியின் பாதுகாப்புக்காக நர்மதா சேவா மிஷன் திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார்.
  4. நிர்பயா நிதியின் கீழ் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமெரா நிறுவ இந்திய  ரயில்வே முடிவு செய்துள்ளது.
  5. இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்ப இரசாயன பாதுகாப்பு ஆடைகளை  விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
     இது  போன்று மேலும் நடப்பு நிகழ்வுகள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.http://www.shanmugamiasacademy.in/

No comments: