ABOUT BANK EXAMS

DONT TOUCH PEN, ONLY MIND CALCULTIONS WITHIN 40 SECS.

SHANMUGAM IAS ACADEMY

SHANMUGAM IAS ACADEMY
REGULAR TEST GOOD RESULT

Friday, May 19, 2017

May - 18 Current Affairs




சண்முகம் IAS அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் - 18 மே 2017


  1. இந்தியா மற்றும்  சிங்கப்பூர் இடையே  கடற்படை பயிற்சி  சிம்பெக்ஸ்-17 நடைபெறுகிறது.
  2. இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி வானியல் துறையில் பங்களித்ததற்காக இஸ்ரேல் நாட்டின் டான் டேவிட் பரிசை வென்றார்.
  3. இந்தியாவில் விலங்கு மற்றும் பறவை பாதுகாப்புக்காக \'பசுமை ஆஸ்கார்\' என பிரபலமாக அறியப்படும் விட்லி விருதுகளை இரண்டு இந்திய ஆர்வலர்கள் வென்றிருக்கிறார்கள். - சஞ்சய் குப்பீ கர்நாடகா மற்றும் பூர்ணிமா பர்மன் அசாம்.
  4. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (The Indian Institute of Engineering Science and Technology)  நாட்டின் முதல் ஸ்மார்ட் கிரிட் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது, இது புதுப்பிக்கத்தக்க ஆதார சக்திகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும்.
  5. இந்தியாவின் முதல் நீர்வழி ரெயின்போ தொழில்நுட்ப பூங்கா (Aquatic Rainbow Technology Park) சென்னையில் அமைக்கப்பட உள்ளது 
  6.  அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
  7. ஆபரேஷன் 'கரம் ஹவா' எல்லை பாதுகாப்பு படையால்  ராஜஸ்தானின் சர்வதேச எல்லையில்  செயல்படுத்தப்படுகிறது .
  8. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் டேவ் காலமானார்.
  9. ஆயுட்காலம் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடம் 
  10. விசாகப்பட்டினம் மற்றும் பியாஸ் ரயில் நிலையங்கள் சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் 

இது போன்று மேலும் நடப்பு நிகழ்வுகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும். click here

No comments: