சண்முகம் IAS அகாடமி
நடப்பு நிகழ்வுகள் - ஜனவரி 2017
- இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தவர் பள்ளியான "சஹாத் இன்டர்நேஷனல்" கேரளாவில் தொடங்கப்பட்டது.
- உலக பிரெய்லி தினம் ஜனவரி 04 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- 2017 ம் ஆண்டு "தேசிய பனி சறுக்கு " சாம்பியன்ஷிப் ஹரியானா மாநிலத்தில் துவங்கியது.
- 2017 ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.
- 2016 ம் ஆண்டிற்கான "டிஜிட்டல் இந்தியா " விற்கான விருது தமிழ்நாடு பெற்றது.
- உதய் திட்டத்தில் தமிழகம் 21 வது இடத்தில் உள்ளது.
- இந்தியா இராணுவ தினமாக கொண்டாடும் நாள் ஜனவரி 10.
- 6 வைத்து பெண்கள் அறிவியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
- CBI யின் புதிய இயக்குனர் அசோக்குமார்.
- சர்வதேச காத்தாடி விழா குஜராத்தில் தொடங்கியது.
No comments:
Post a Comment