சண்முகம் IAS அகாடமி
நடப்பு நிகழ்வுகள்
- 2016 ம் ஆண்டின் தாத்தா சாகேப் பாலகே விருதை K.VISWANATH பெற்றார்.
- உலகின் ராணுவ செலவின வரிசையில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது.
- உணவுதானிய உற்பத்திக்கான மத்திய அரசின் "கிரிர் கர்மான் " விருதை தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு மாநிலம் பெற்றுள்ளது.
- இந்தியாவில் மகாத்மா காந்தி அவர்களுடைய தபால் தலை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது.
- உலக மலேரியா நாள் ஏப்ரல் 24.
- சர்வேதேச புத்த மத மாநாடு ஸ்ரீலங்கா வில் நடைபெறுகிறது.
- நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. மேலும் படிக்க
No comments:
Post a Comment