இதற்கு முன்பு செயல் இயக்குநராக பணியாற்றிய எச்.ஒய்.சமந்த கடந்த 31-ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஒய்வு பெற்றார். அதை தெடர்ந்து மீனாட்சி துவா தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்களின் மனித வளமேம்பாட்டு துறையில் பொதுநிலை மேலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, February 10, 2014
ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் செயல் இயக்குநர்
இதற்கு முன்பு செயல் இயக்குநராக பணியாற்றிய எச்.ஒய்.சமந்த கடந்த 31-ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஒய்வு பெற்றார். அதை தெடர்ந்து மீனாட்சி துவா தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்களின் மனித வளமேம்பாட்டு துறையில் பொதுநிலை மேலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment