ABOUT BANK EXAMS

DONT TOUCH PEN, ONLY MIND CALCULTIONS WITHIN 40 SECS.

SHANMUGAM IAS ACADEMY

SHANMUGAM IAS ACADEMY
REGULAR TEST GOOD RESULT

Saturday, January 11, 2014

இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்

இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன்

கோமா பாதிப்பில் இருந்த இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் இன்று காலமானார். அவருக்கு வயது 85. அவருக்கு ஓம்ரி, கிலாட் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் 11-வது பிரதமராக இருந்த ஏரியல் ஷேரோனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

கடந்த 8 ஆண்டுகளாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ஷீபா மருத்துவமையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர்து உடல் நிலை கடந்த 1-ஆம் தேதி முதல் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார்.

No comments: